பொது சேவைகளைப் பெறும் உரிமைச் சட்டம்
ஒரு அரசை தேர்ந்தெடுக்க தேர்தலில் வாக்களித்து, அரசின் செலவுக்கான வரி கட்டிய நமக்கு அரசிடமிருந்து சில பொதுச் சேவைகளைப் பெரும் உரிமை இல்லை, அதற்காக ஒரு சட்டம் தேவைப்படுகிறது, அதுதான் பொதுச் சேவைகளைப் பெறும் உரிமைச் சட்டம் (Right to Public Services Act RPSA).